Episodios

  • ரமண மகரிஷி ~ சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது (2) ~ பல விளக்கங்கள் ~ Description பார்க்கவும்
    Mar 10 2025

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ~ சுய விசாரணை (பகுதி 2) ~ சுய விசாரணையைப் பற்றிய உதவிக் குறிப்புகள். 1) நான் யார்? அதை எப்படிகண்டுபிடிப்பது? 2) பொய் நானிலிருந்து உண்மை நானை வேறுபடுத்தி அறிவது எப்படி? 3) துயரப்படும் மனதை "நான் யார்? விசாரணை" சாந்தப்படுத்துமா? 4) பேரானந்தம்பெறுவது எப்படி? 5) தான்மையின் மூலத்தைக் கண்டுபிடிக்க இரண்டு வழிமுறைகள் இருக்கிறதா? ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    Más Menos
    11 m
  • ரமண மகரிஷி ~ சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது (1) ~ நான் யார் என்று எப்படி விசாரித்து அறிவது
    Mar 7 2025

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ~ சுய விசாரணை (பகுதி 1) ~ அருள் மொழிகள்-நான் யார்?, திரு ரமண கீதை, அருள் மொழிகள்-சுய விசாரணை, உள்ளதுநாற்பது வரிசைகள் - 14, 23, 29, 30, 32 : இவற்றை அடிப்படையாகக் கொண்டு, சுய விசாரணையைப் பற்றிய உதவிக் குறிப்புகள் இங்கே வழங்குகிறேன். ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    Más Menos
    10 m
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (28) பகுதி 4~சந்தோஷம் எப்படி நமது உண்மை தன்மை~உலகில் ஏன் துன்பம், தீவினை
    Mar 1 2025

    ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. (உரையாடல் 28 பகுதி 4 ~ சந்தோஷம், பேரானந்தம், எந்த விதத்தில் நமது உண்மைத் தன்மை? உலகம் ஏன் துன்பமும் தீவினையும் நிரம்பியதாக உள்ளது? படைப்பு என்றால் என்ன? எதுஉண்மையான சந்தோஷம்? உலகில் உழலுவதில் பேரானந்தம் இருக்கிறதா? இந்த சம்பாஷணைகள் உரையாடல் 25ல் ஆரம்பித்தன. அவை 26லும் 27லும் தொடர்ந்து, பின்உரையாடல் 28 பகுதி 4ல் முடிவடைகின்றன. சந்தோஷத்தை தீவிரமாக நாடும் பக்தர்கள் இந்த 4 உரையாடல்களையும் கவனமாகக் கேட்டு பின்பற்ற வேண்டும். ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    Más Menos
    7 m
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (28) பகுதி 3 ~ சுயேச்சை, கடவுள்-வல்லமை, கனவு-விழிப்பு, சந்தோஷம், வேறு பல
    Feb 28 2025

    ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. (உரையாடல் 28 பகுதி 3 ~ சுயேச்சை, கடவுள்-வல்லமை, கனவு-விழிப்பு, சந்தோஷம், மற்றும் பல விஷயம். இந்த சம்பாஷணைகள் உரையாடல் 25ல் ஆரம்பித்தன. அவை 26லும் 27லும் தொடர்ந்து, பின் உரையாடல் 28 பகுதி 4ல் முடிவடைகின்றன. சந்தோஷத்தை தீவிரமாக நாடும் பக்தர்கள் இந்த 4 உரையாடல்களையும் கவனமாகக் கேட்டு பின்பற்ற வேண்டும். ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    Más Menos
    6 m
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (28) பகுதி 2 ~ அற்புத அறிவுரைகள் ~விவரங்களுக்கு Description பார்க்கவும்
    Feb 27 2025

    ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. (உரையாடல் 28 பகுதி 2 ~ மெய்மையின், அதாவது உண்மையாக எப்போதும் விளங்கும் உள்ளமையின், தன்மை என்ன? "நான்" என்பதும் ஒரு மாயை என்றால், மாயையை அகற்றுவது யார்? வைராக்கியம் என்றால் எதை விட்டு விட வேண்டும்? ஆசான் அல்லது கடவுளே பக்தருக்கு ஆன்ம ஞானத்தைத் தர முடியாதா? இந்த சம்பாஷணைகள் உரையாடல் 25ல்ஆரம்பித்தன. அவை 26லும் 27லும் தொடர்ந்து, பின் உரையாடல் 28 பகுதி 4ல் முடிவடைகின்றன. சந்தோஷத்தை தீவிரமாக நாடும் பக்தர்கள் இந்த 4 உரையாடல்களையும் கவனமாகக் கேட்டு பின்பற்ற வேண்டும். ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com.

    Más Menos
    5 m
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (28) பகுதி 1 ~ பயிற்சிகளின் குறிக்கோள் என்ன? மன அலைவு விலக்குவது எப்படி?
    Feb 26 2025

    ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. (உரையாடல் 28 பகுதி 1 ~ ஆன்மீகப்பயிற்சிகளின் குறிக்கோள் என்ன? மன அலைவுகளையும் கவனச் சிதறல்களையும் விலக்கிக் கட்டுப்படுத்துவது எப்படி? இந்த சம்பாஷணைகள் உரையாடல் 25ல்ஆரம்பித்தன. அவை 26லும் 27லும் தொடர்ந்து, பின் உரையாடல் 28 பகுதி 4ல் முடிவடைகின்றன. சந்தோஷத்தை தீவிரமாக நாடும் பக்தர்கள் இந்த 4 உரையாடல்களையும் கவனமாகக் கேட்டு பின்பற்ற வேண்டும். ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com.

    Más Menos
    5 m
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (27) ~ மனதைக் கட்டுப்படுத்தும் பயிற்சிகள் எப்படி செய்வது? நன்மைகள் என்ன?
    Feb 17 2025

    ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. (உரையாடல் 27 ~ மனதைக்கட்டுப்படுத்தும் பயிற்சிகள் எப்படி செய்வது? நன்மைகள் என்ன? மற்றும் பல விஷயங்கள்.) Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    Más Menos
    10 m
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (26) ~ மனதின் தன்மை கண்டுபிடிப்பதும் மனதின் சஞ்சலம் நீக்குவதும் எப்படி?
    Feb 16 2025

    ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. (உரையாடல் 26 ~ மனதின் தன்மைகண்டுபிடிப்பதும் மனதின் சஞ்சலம் நீக்குவதும் எப்படி? மற்றும் பல விஷயங்கள்.) Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    Más Menos
    6 m