Ramana Maharshi Guidance (Tamil)

De: Vasundhara ~ வசுந்தரா
  • Resumen

  • வசுந்தரா வழங்கும் பகவான் திரு ரமண மகரிஷியின் தனிப்பட்ட மகத்தான வழிகாட்டுதல். ரமண மகரிஷி, வாழ்க்கைக்கும் மனக் கட்டுப்பாட்டிற்கும் ஆன்ம ஞானம் பெறுவதற்கும் நடைமுறை போதனை அளிக்கிறார். இந்த ஞானியுடன் மனதில் சகவாசம் வைத்துக் கொள்பவர்களுக்கு விரைவில் சந்தோஷமும் மனஅமைதியும் கிடைக்கிறது. அவர்களது வாழ்வு மேம்படுகிறது. ரமணரது பிரதான போதனை, “நான் யார்?” என்ற சுய விசாரணையாகும். அது ஒருவருக்கு திருப்திகரமாக வாழ்ந்துக் கொண்டே தமது மெய்யான பேரின்ப ஆன்ம சொரூபத்தை அறிந்து அதிலேயே உய்ந்து இருப்பதற்கு வழிகாட்டுகிறது. அதோடு, தியானம், மூச்சுக் கட்டுப்பாடு, தன்னலமற்ற செயல்கள், மற்றும் பல வித வழிமுறைகள் அளிக்கிறார்.
    Vasundhara ~ வசுந்தரா
    Más Menos
Episodios
  • ரமண மகரிஷி ~ சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது (2) ~ பல விளக்கங்கள் ~ Description பார்க்கவும்
    Mar 10 2025

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ~ சுய விசாரணை (பகுதி 2) ~ சுய விசாரணையைப் பற்றிய உதவிக் குறிப்புகள். 1) நான் யார்? அதை எப்படிகண்டுபிடிப்பது? 2) பொய் நானிலிருந்து உண்மை நானை வேறுபடுத்தி அறிவது எப்படி? 3) துயரப்படும் மனதை "நான் யார்? விசாரணை" சாந்தப்படுத்துமா? 4) பேரானந்தம்பெறுவது எப்படி? 5) தான்மையின் மூலத்தைக் கண்டுபிடிக்க இரண்டு வழிமுறைகள் இருக்கிறதா? ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    Más Menos
    11 m
  • ரமண மகரிஷி ~ சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது (1) ~ நான் யார் என்று எப்படி விசாரித்து அறிவது
    Mar 7 2025

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ~ சுய விசாரணை (பகுதி 1) ~ அருள் மொழிகள்-நான் யார்?, திரு ரமண கீதை, அருள் மொழிகள்-சுய விசாரணை, உள்ளதுநாற்பது வரிசைகள் - 14, 23, 29, 30, 32 : இவற்றை அடிப்படையாகக் கொண்டு, சுய விசாரணையைப் பற்றிய உதவிக் குறிப்புகள் இங்கே வழங்குகிறேன். ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    Más Menos
    10 m
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (28) பகுதி 4~சந்தோஷம் எப்படி நமது உண்மை தன்மை~உலகில் ஏன் துன்பம், தீவினை
    Mar 1 2025

    ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. (உரையாடல் 28 பகுதி 4 ~ சந்தோஷம், பேரானந்தம், எந்த விதத்தில் நமது உண்மைத் தன்மை? உலகம் ஏன் துன்பமும் தீவினையும் நிரம்பியதாக உள்ளது? படைப்பு என்றால் என்ன? எதுஉண்மையான சந்தோஷம்? உலகில் உழலுவதில் பேரானந்தம் இருக்கிறதா? இந்த சம்பாஷணைகள் உரையாடல் 25ல் ஆரம்பித்தன. அவை 26லும் 27லும் தொடர்ந்து, பின்உரையாடல் 28 பகுதி 4ல் முடிவடைகின்றன. சந்தோஷத்தை தீவிரமாக நாடும் பக்தர்கள் இந்த 4 உரையாடல்களையும் கவனமாகக் கேட்டு பின்பற்ற வேண்டும். ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    Más Menos
    7 m

Lo que los oyentes dicen sobre Ramana Maharshi Guidance (Tamil)

Calificaciones medias de los clientes

Reseñas - Selecciona las pestañas a continuación para cambiar el origen de las reseñas.