ரமண மகரிஷி ~ வேலை, பணிகள் எப்படி செய்யப்பட வேண்டும்? ~ இன்னும் பல விஷயம் ~ Description பார்க்கவும். Podcast Por  arte de portada

ரமண மகரிஷி ~ வேலை, பணிகள் எப்படி செய்யப்பட வேண்டும்? ~ இன்னும் பல விஷயம் ~ Description பார்க்கவும்.

ரமண மகரிஷி ~ வேலை, பணிகள் எப்படி செய்யப்பட வேண்டும்? ~ இன்னும் பல விஷயம் ~ Description பார்க்கவும்.

Escúchala gratis

Ver detalles del espectáculo

Acerca de esta escucha

தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ~ ரமண மகரிஷி ~ பணிகள் புரிவது எப்படி? ரமண மகரிஷியின் நடைமுறை உதவிக் குறிப்புகள். சில விவரங்கள் : 1) தொழில் அல்லது பணிகளில் ஈடுபடுவது தியானத்திற்குத் தடங்கலா? 2) நான் கவனம் செலுத்தாவிட்டால் பணிகள் இடர்ப்படுமா? 3) தினசரி வாழ்க்கை தியானஎத்தனங்களுடன் ஒப்புவதில்லை என்பது உண்மையா? 4) நான் செயல்களால் சோர்வு அடைவதால் தியானம் செய்ய முடிவதில்லை. என்ன செய்வது? 5) கடவுளுக்குசெய்யும் உண்மை நமஸ்காரம் என்ன? 6) வேலையில் ஈடுபட்டுக் கொண்டே தியானம் செய்வது எப்படி? 7) பணிகள் எப்படி செய்யப்பட வேண்டும்? 8) வேலை செய்யசரியான மனப்பாங்கு என்ன? ~ இவை சில விஷயங்களாகும். ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

adbl_web_global_use_to_activate_webcro805_stickypopup
Todavía no hay opiniones