ரமண மகரிஷி ~ வேலை, பணிகள் செய்ய சரியான மனப்பாங்கு என்ன? இன்னும் பல விஷயம். Description பார்க்கவும். Podcast Por  arte de portada

ரமண மகரிஷி ~ வேலை, பணிகள் செய்ய சரியான மனப்பாங்கு என்ன? இன்னும் பல விஷயம். Description பார்க்கவும்.

ரமண மகரிஷி ~ வேலை, பணிகள் செய்ய சரியான மனப்பாங்கு என்ன? இன்னும் பல விஷயம். Description பார்க்கவும்.

Escúchala gratis

Ver detalles del espectáculo

Acerca de esta escucha

தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ வேலை, பணிகள் செய்ய சரியான மனப்பாங்கு என்ன? இன்னும் பல விஷயம். ரமண மகரிஷியின்நடைமுறை உதவிக் குறிப்புகள். சில விவரங்கள் : 1) உலக வாழ்வில்சம்பளம் சம்பாதிப்பதை, சுய விசாரணை போன்ற செயலுடன் சமரசப்படுத்துவது எப்படி? 2) பகவத்கீதை செயல்படுவதற்காக கற்பிக்கப் பட்டது. அதன் பொருள் என்ன? 3) கர்ம யோகம் என்றால் என்ன? 4) பணிகளை தியானத்துடன் சமரசப்படுத்துவது எப்படி? 5) தனிமையில் வாழ விரும்புகிறேன். இது நல்லதா கெட்டதா? 6) என்ன நடக்கிறது அல்லது என்ன நடக்குமோ என்று நான் கவலைப் படுவது சரியா? ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

adbl_web_global_use_to_activate_webcro805_stickypopup
Todavía no hay opiniones