• ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (28) பகுதி 2 ~ அற்புத அறிவுரைகள் ~விவரங்களுக்கு Description பார்க்கவும்

  • Feb 27 2025
  • Duración: 5 m
  • Podcast

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (28) பகுதி 2 ~ அற்புத அறிவுரைகள் ~விவரங்களுக்கு Description பார்க்கவும்

  • Resumen

  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. (உரையாடல் 28 பகுதி 2 ~ மெய்மையின், அதாவது உண்மையாக எப்போதும் விளங்கும் உள்ளமையின், தன்மை என்ன? "நான்" என்பதும் ஒரு மாயை என்றால், மாயையை அகற்றுவது யார்? வைராக்கியம் என்றால் எதை விட்டு விட வேண்டும்? ஆசான் அல்லது கடவுளே பக்தருக்கு ஆன்ம ஞானத்தைத் தர முடியாதா? இந்த சம்பாஷணைகள் உரையாடல் 25ல்ஆரம்பித்தன. அவை 26லும் 27லும் தொடர்ந்து, பின் உரையாடல் 28 பகுதி 4ல் முடிவடைகின்றன. சந்தோஷத்தை தீவிரமாக நாடும் பக்தர்கள் இந்த 4 உரையாடல்களையும் கவனமாகக் கேட்டு பின்பற்ற வேண்டும். ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com.

    Más Menos

Lo que los oyentes dicen sobre ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (28) பகுதி 2 ~ அற்புத அறிவுரைகள் ~விவரங்களுக்கு Description பார்க்கவும்

Calificaciones medias de los clientes

Reseñas - Selecciona las pestañas a continuación para cambiar el origen de las reseñas.