• What happens when you are summoned for Jury Duty? - Jury சேவை என்பது என்ன? இதற்கு யாரெல்லாம் அழைக்கப்படலாம்?
    Oct 31 2024
    Every Australian citizen who is on the electoral roll can be called up for jury service. But what is involved if you get called to be a juror? And what is the role of a jury? - Jury- நீதிமன்றத்தில் ஒரு குற்றம்பற்றிய உண்மைகளைக் கேட்டறிந்து ஒருவர் குற்றவாளியா நிரபராதியா என்பதை முடிவுசெய்யும் பொதுமக்கள் சார்ந்த குழுவில் பணியாற்றுவதற்கு நீங்கள் அழைக்கப்பட்டால் என்ன செய்வது என்பது தொடர்பில் Chiara Pazzano ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    Show more Show less
    9 mins
  • How to build your own house in Australia - ஆஸ்திரேலியாவில் உங்கள் சொந்த வீட்டைக் கட்டும்போது கவனிக்க வேண்டியவை
    Oct 25 2024
    Building a house in Australia is a dream for many, but what are the essential steps to achieving it? While buying an existing home may seem straightforward, the process of purchasing land and constructing your own house requires careful planning and consideration. Here's how you can navigate building your own home in Australia. - ஆஸ்திரேலியாவில் ஒரு வீட்டைக் கட்டுவது என்பது பலரின் கனவாக இருக்கும், ஆனால் அதை அடைவதற்கான அத்தியாவசிய படிகள் என்னவென்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். ஆஸ்திரேலியாவில் உங்கள் சொந்த வீட்டைக் கட்டும்போது கவனிக்கவேண்டியவை தொடர்பில் Afnan Malik ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    Show more Show less
    11 mins
  • Understanding vaccination rules for children in Australia - ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கான தடுப்பூசி விதிகள் எவை?
    Oct 21 2024
    Did you know that one in five children is at risk of dying from a disease that is now preventable through vaccination? Australia’s vaccination program helps to prevent severe outcomes from many childhood infections. To access family support payments—and in some states, childcare services—your child must be fully immunised according to the national schedule. - உங்கள் பிள்ளைக்கு தடுப்பூசி போடப்படுவதை உறுதிசெய்வது அவரைப் பாதுகாக்கிறது மற்றும் அவரைச் சுற்றியுள்ள அனைவருக்கும் பயனளிக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடவேண்டியதன் அவசியம் தொடர்பில் Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்
    Show more Show less
    9 mins
  • First homebuyer’s guide: Getting a home loan in Australia - ஆஸ்திரேலியாவில் வீட்டுக் கடன் பெறுவது எப்படி?
    Oct 13 2024
    For first-time borrowers, the home loan application process can feel overwhelming. Learn the basics around interest rates, the application process and government support you may be eligible for in Australia. - ஒரு வீட்டை வாங்குவதென்பது பொதுவாக ஒருவர் தனது வாழ்க்கையில் மேற்கொள்ளும் மிகப்பெரிய முதலீடுகளில் ஒன்றாகும். இதற்கான நிதியைத் திரட்டுவது மிகவும் சிரமமாக இருக்கலாம். ஆனால் உங்களுக்கு இருக்கும் தெரிவுகளைப் புரிந்துகொள்வது மற்றும் வீட்டுக் கடன் சந்தை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது நிதித்திட்டமிடலை எளிதாக்கும் மற்றும் மன அமைதியை அளிக்கும். இதனை எவ்வாறு செய்யலாம் என்பதுதொடர்பில் Zoe Thomaidou தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    Show more Show less
    10 mins
  • The impacts of First Nations tourism - பூர்வீகக் குடிமக்கள் தொடர்பான சுற்றுலாக்களின் முக்கியத்துவம் என்ன?
    Oct 11 2024
    Are you seeking a truly impactful Australian travel experience? Whether you’re seeking wilderness, food, art or luxury, there are plenty of First Nations tourism adventure that you can explore, led by someone with 65,000 years of connection to this land. Not only will you deepen your experience, but you’ll help drive cultural and economic opportunities for First Nations communities. - பூர்வீக குடிமக்கள் தொடர்பான பயண அனுபவங்கள் மற்றும் சுற்றுலாக்களில் பங்கேற்பதன் ஊடாக எமது அனுபவத்தை ஆழமாக்குவது மட்டுமல்லாமல், பூர்வீக குடி சமூகங்களின் கலாச்சார மற்றும் பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்த நாம் உதவலாம். இதுதொடர்பில் Melissa Compagnoni தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்
    Show more Show less
    10 mins
  • Thinking of installing solar panels? Here's what you need to know - Solar panels-ஐ நிறுவ திட்டமிடுகிறீர்களா? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
    Oct 5 2024
    Australia's warm climate offers an abundant supply of solar energy year-round, making solar power an increasingly significant contributor to the nation's electricity supply. Learn what the requirements are for installing solar power systems in your home. - சூரிய மின்னாற்றல் சமீபத்திய ஆண்டுகளில் நாட்டின் மின்சார விநியோகத்தில் முக்கிய பங்காளி ஆகியுள்ளது. இந்நிலையில் உங்கள் வீட்டில் சோலார் அமைப்பை நிறுவுவது எப்படி என்பது தொடர்பில் Afnan Malik ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்
    Show more Show less
    7 mins
  • Understanding shared housing in Australia - மற்றவர்களுடன் வீட்டைப் பகிர்ந்துகொள்ளும்போது கவனிக்க வேண்டியவை
    Sep 20 2024
    Shared housing is becoming increasingly popular in Australia, as more people look to reduce rental costs. So, what key factors should you consider when searching for shared accommodation, and how can you avoid potential scams? - வளர்ந்து வரும் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு மத்தியில், அதிகமான மக்கள் shared housing- பகிரப்படும் வீடுகளை நாடுகின்றனர். இப்படியாக மற்றவர்களுடன் வீட்டைப் பகிர்ந்துகொள்ளும்போது கவனிக்க வேண்டியவை தொடர்பில் Afnan Malik ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்
    Show more Show less
    7 mins
  • Indigenous astronomy: How the sky informs cultural practices - பூர்வீகக் குடிமக்களின் வியத்தகு வானியல் அறிவு
    Sep 13 2024
    Astronomical knowledge of celestial objects influences and informs the life and law of First Nations people. - பூர்வீக குடிமக்களின் வானியல் மற்றும் நட்சத்திரங்கள் குறித்த அறிவு அபாரமானது. இது தொடர்பில் Phil Tucak ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    Show more Show less
    10 mins